• Download mobile app
22 Jul 2026, WednesdayEdition - 3815
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அதிமுக கவுன்சிலர் பிரபாகரனுக்கு பதிலடி கொடுத்த பொது சுகாதார குழு தலைவர் மாரிசெல்வன்

July 31, 2024 தண்டோரா குழு

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை கோவை மாநகராட்சி துணை மேயர் வெற்றிச்செல்வன் தலைமையில் மாமன்ற கூட்டம் நடந்தது.அப்போது தமிழ்நாடு முதலமைச்சர் கட்டிடம் கட்ட அனுமதி எளிதில் பொதுமக்கள் பெறும் வகையில் ஆன்லைன் மூலம் பெற்றுக்கொள்ளும் திட்டத்தை துவங்கி வைத்தார்.

அதற்கு எதகர்ப்பு தெரிவிக்கும் வகையில அதிமுக கவுன்சிலர்கள் வீடு கட்ட ஆன்லைன் அப்ரூவல் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என மாமன்ற நுழைவாயிலில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கோவை மாநகராட்சி 80 வது வார்டு திமுக கவுன்சிலர்,பொது சுகாதார குழு தலைவர் கோவை ஆன்லைன் அனுமதி வழங்கிய முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ராட்சச போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.இந்த செயல் கோவை உடன்பிறப்புகள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்று உள்ளது.

மேலும் படிக்க