• Download mobile app
14 Dec 2025, SundayEdition - 3595
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விவசாயிகளுக்கு ஆதரவாக 25ம் தேதி திரையரங்க காட்சிகள் ரத்து

April 22, 2017 தண்டோரா குழு

விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக சார்பில் வரும் 25ம் தேதி முமுஅடைப்பு போராட்டம் போராட்டம் நடைபெறுகிறது.

இந்நிலையில் போராட்டத்திற்கு ஆதரவாக 25ம்தேதி படப்பிடிப்புகள் ரத்து செய்வதாக திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம்(FFSI) அறிவித்துள்ளது.

அதைப்போல் காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டத்தில் திரையரங்க காட்சிகள் ரத்து செய்வதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க