• Download mobile app
05 Dec 2025, FridayEdition - 3586
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சசிகலாவை திருமாவளவன் சந்திப்பு

December 31, 2016 தண்டோரா குழு

அஇஅதிமுக பொதுச் செயலாளராக வி.கே. சசிகலா பொறுப்பேற்றதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், பொதுச் செயலாளர் ரவிகுமார் ஆகியோர் போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்திற்கு சனிக்கிழமை மதியம் சென்றனர்.

அங்கு, சசிகலாவைச் சந்தித்தனர். அதிமுக கட்சியின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றதற்காக சசிகலாவுக்கு அவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இதை அதிமுக கட்சியின் செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க