• Download mobile app
17 Mar 2026, TuesdayEdition - 3688
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதற்கான சிறப்பு முகாம்

November 22, 2020 தண்டோரா குழு

கோவையில் காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதற்கான சிறப்பு முகாமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருள் அரசு இன்று கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில் தொடங்கி வைத்தார். கோவை மாவட்ட மாவட்ட அனைத்து உட்கோட்டத்திலும் இம்முகாம் நடைபெற்றது.

Screenshot_2020-11-22-20-17-56-098_com.google.android.apps.docs

இம்முகாமில் சுமார் 108 புகார்தாரர்கள் கலந்து கொண்டனர்.இதில் காணாமல் போனவர்களுடைய புகைப்படத்தை CCTNS செயலி மூலம் அடையாளம் காணப்படாத பிரேதத்தின் புகைப்படங்களுடன் ஒப்பீடு செய்து காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் படிக்க