• Download mobile app
14 Apr 2026, TuesdayEdition - 3716
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பெப்பெர்கோர்ன் ஃபிஷ்

October 15, 2018 awesomecuisine.com

தேவையான பொருட்கள்

மீன் துண்டு – ஒன்று (முள்ளிலாத நீளமான துண்டு)

இஞ்சி பூண்டு விழுது – அரை டீஸ்பூன்

எலுமிச்சை பழம் சாரு – முன்று சொட்டு

அடித்த முட்டை – ஒரு டீஸ்பூன்

உப்பு – தேவைகேற்ப

மிளகு தூள் – அரை டீஸ்பூன்

குடை மிளகாய் – இரண்டு டீஸ்பூன், பொடியாக நறுக்கியது, (சிகப்பு, மஞ்சள், பச்சை நிறம் குடைமிளகாய்)

செய்முறை

ஒரு பாத்திரத்தில் இஞ்சி,பூண்டு விழுது,எலுமிச்சை பழம் சாறு,முட்டை,உப்பு,மிளகு தூள்,குடைமிளகாய் சேர்த்து நன்றாக கலக்கி அதில் மீன் துண்டு சேர்த்து தடவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.பிறகு,மீனை ஒரு வாழை இலையில் சுருட்டி இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவி கட்டவும்.பத்து நிமிடங்கள் பிறகு,வாழை இலையை எடுத்து விட்டு சூடாக பரிமாறவும்.

மேலும் படிக்க