• Download mobile app
15 Mar 2026, SundayEdition - 3686
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிக்கன் மிளகு பிரட்டல்

January 17, 2018 awesomecuisine.com

தேவையான பொருட்கள்

சிக்கன் – அரை கிலோ

மிளகு – 2 டீஸ்ஸ்பூன்

வெங்காயம் – 5௦௦ கிராம்

பச்சை மிளகாய் – 4

இஞ்சி – சிறு துண்டு

பூண்டு – 4பல்

எண்ணெய் – ஒரு குழிகரண்டி

எலுமிச்சை சாறு – அரை டீஸ்ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

தாளிக்க

சோம்பு – அரை டீஸ்ஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை

சிக்கனை சுத்தம் செய்து துண்டுகளாகவும்.  பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு இடித்து கொள்ளவும். மிளகாய் ஒன்றும் பாதியாக தட்டி கொள்ளவும்,

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும், இடித்த பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டையும் சேர்த்து வதக்கவும். பொடித்த மிளகு, உப்பு இவற்றை சேர்க்கவும். தேவையான நீர் ஊற்றி கொதிக்கவிடவும். நறுக்கி வைத்த சிக்கனை சேர்த்து வேகவிடவும். இதனுடன் எலுமிச்சைசாறை சேர்த்து இறக்கவும்.

மேலும் படிக்க