• Download mobile app
20 Mar 2026, FridayEdition - 3691
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வெங்காய சாதம்

February 12, 2017 awesomecuisine.com

தேவையான பொருட்கள்

நெய் – மூன்று டீஸ்பூன்.

முந்திரி – பத்து நம்பர்.

கறிவேப்பலை – சிறிதளவு.

கொத்தமல்லி – சிறிதளவு.

சீரக தூள் – கால் டீஸ்பூன்.

மிளகு தூள் – கால் டீஸ்பூன்.

சின்ன வெங்காயம் – முக்கால் கப் (நறுக்கியது).

உப்பு – தேவையான அளவு.

சாதம் – ஒரு கப்.

செய்முறை

ஒரு கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, கறிவேப்பலை, வெங்காயம் போட்டு நன்றாக வதக்கி, சீரக தூள், மிளகு தூள், உப்பு போட்டு நன்றாக கிளறி எறக்கவும்.பின் சாதம் போட்டு கிளறி கொத்தமல்லி துவி பரிமாறவும்.

மேலும் படிக்க