• Download mobile app
09 Dec 2025, TuesdayEdition - 3590
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காளான் பன்னீர் வடை

January 5, 2018 awesomecuisine.com

தேவையான பொருட்கள்

காளான் – அரை கப் (பொடியாக நறுக்கியது)

பன்னீர் – அரை கப் (துருவியது)

கரிவேபில்லை –சிறிதளவு (பொடியாக நறுக்கியது)

சோம்பு – ஒரு டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் பொடி – ஒரு டீஸ்பூன்

கடலை மாவு – இரண்டு டீஸ்பூன்

அரிசி மாவு – இரண்டு டீஸ்பூன்

உப்பு – தேவைகேற்ப

செய்முறை

ஒரு கிண்ணத்தில் காளான், பன்னீர், கரிவேபில்லை, சோம்பு, காய்ந்த மிளகாய் பொடி, கடலை மாவு, அரிசி மாவு, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.பிறகு, சிறு சிறு உருண்டைகளாக எடுத்து வடை போல் தட்டி, கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

மேலும் படிக்க