• Download mobile app
10 Jul 2026, FridayEdition - 3803
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முள்ளங்கி வடை

October 9, 2018 awesomecuisine.com

தேவையான பொருட்கள்

கடலை பருப்பு – ஒரு கப்.

முள்ளங்கி தோல் சீவி நறுக்கியது – கால் கப்.

பச்சை மிளகாய் – இரண்டு (நறுக்கியது).

இஞ்சி – கால் டீஸ்பூன் (நறுக்கியது).

வெங்காயம் – இரண்டு (நறுக்கியது).

கொத்தமல்லி – சிறிதளவு.

உப்பு – தேவையான அளவு.

செய்முறை

முக்கால் மணி நேரம் ஊறவைத்து வடிகட்டிய கடலை பருப்பு, முள்ளங்கி, பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை சேர்த்து முக்கால் பாகம் அரைத்து கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் அரைத்த கலவையுடன் வெங்காயம், உப்பு, கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலக்கி வடை போல் தட்டி சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

மேலும் படிக்க