• Download mobile app
28 Mar 2024, ThursdayEdition - 2969
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மில்க்மெய்டு சாக்லெட் பர்ஃபி

January 10, 2017 awesomecuisine.com

தேவையான பொருட்கள்

மில்க்மெய்டு – அரை டேபிள்ஸ்பூன்.

முந்திரி – ஒரு டேபிள்ஸ்பூன் (இரண்டாக உடைத்தது).

பாதாம் – ஒரு டேபிள்ஸ்பூன் (இரண்டாக உடைத்தது).

வெண்ணெய் – அரை கப்.

சக்கரை – அரை கப்.

கோகோ – மூன்று டேபிள்ஸ்பூன்.

செய்முறை

அடிகனமான பாத்திரத்தில் மில்க்மெய்டு, வெண்ணெய், சக்கரை, கோகோ ஆகியவற்றை சேர்த்து மிதமான சூட்டில் கிளறவும்.

கெட்டியானதும் இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டி சமபடுத்தி, மேலே முந்திரி, பாதாம் தூவி துண்டுகள் போடவும்.

மேலும் படிக்க