• Download mobile app
27 Jul 2026, MondayEdition - 3820
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கடாய் பன்னீர்

January 4, 2018 awesomecuisine.com

தேவையான பொருட்கள்

எண்ணெய் – இரண்டு தேகரண்டி

நெய் – ஒரு தேகரண்டி

சீரகம் – அரை ஸ்பூன்

தணியா – ஒரு ஸ்பூன்

காய்ந்த மிளகாய் – மூன்று

பட்டை – இரண்டு

லவங்கம் – இரண்டு

ஏலக்காய் – இரண்டு

சின்ன வெங்காயம் – மூன்று

இஞ்சி பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்

தக்காளி – இரண்டு

சக்கரை – இரண்டு சிட்டிக்கை

மஞ்சள்தூள் – சிறிதளவு

பன்னீர் – ஒரு கப்

நறுக்கிய பெரிய வெங்காயம் – இரண்டு

பச்சை மிளகாய் – இரண்டு

அரைத்த தக்காளி விழுது – சிறிய தக்காளி இரண்டு

உப்பு – தேவையான அளவு

கடாய் மசாலா அரைக்க தேவையான பொருட்கள்

தணியா – இரண்டு ஸ்பூன்

சீரகம் – ஒரு ஸ்பூன்

மிளகாய் உரித்தெடுத்து(விதைகள்) – இரண்டு ஸ்பூன்

கடாய் மசாலா செய்முறை

தணியா, சீரகம், மிளகாய் உரித்தெடுத்து மூன்றையும் தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்து கொள்ளவும்.

செய்முறை

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் நெய் விட்டு, சீரகம், தணியா, காய்ந்த மிளகாய், பட்டை, லவங்கம், ஏலக்காய், சின்ன வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, தக்காளி, சக்கரை, உப்பு, மஞ்சள் தூள், பன்னீர், பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி விழுது ஆகியவற்றை கிளறி நன்றாக வதக்கவும். பச்சை வாசம் போகும் வரை நன்றாக வதக்கவும். பத்து நிமிடம் பிறகு இப்பொழுது அரைத்து வைத்துள்ள கடாய் மசாலாவை இதனுடன் சேர்க்கவும். நன்றாக வதக்கவும் பத்து நிமிடம் கொதிக்க விடவும். இறுதியில் கொத்தமல்லி தூவி இறக்கவும்.

மேலும் படிக்க