• Download mobile app
12 Dec 2024, ThursdayEdition - 3228
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சிக்கன் கட்லெட் செய்ய…!

August 17, 2018 tamil.webdunia.com

தேவையான பொருட்கள்:

எலும்பில்லாத சிக்கன் – 250 கிராம்
இஞ்சி பூண்டு விழுது – 1மே.கரண்டி
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
தனியா தூள் – 1 டீஸ்பூன்
மிளகுதூள் – 1 டீஸ்பூன்
சீரகத்தூள் – 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

சிக்கனை அலசி மேலே சொன்ன பொருட்களை எல்லாம் ஒன்றாக மிக்ஸ் செய்து சிறுது தண்ணீர் ஊற்றி குக்கரில் வேக வைக்கவும். பிறகு குக்கரை திறந்து தண்ணீர் இருந்தால் சிறுது நேரம் குறைந்த தணலில் வத்த வைத்து ஆறிய பிறகு பிளண்டரில் சிக்கனை மசித்து தனியாக எடுத்து வைக்கவும்.

உருளைக்கிழங்கு – 2 பெரியது (வேக வைத்தது), வேக வைத்த உகிழங்கை தோல் நீக்கி மசித்து வைக்கவும்.வெங்காயம் – 1 பெரியது (பொடியாக நறுக்கியது),பச்ச மிளகாய் – 1,கொத்தமல்லி – ஒரு கைபிடி,உப்பு – தேவையான அளவு.

மசித்த சிக்கனுடன் உருளைக்கிழங்கு,வெங்காயம்,பச்சை மிளகாய்,பொடிசாக நறுக்கிய கொதத மல்லி சேர்த்து நன்றாக பிசைந்து விரும்பிய வடிவில் தட்டி வைக்கவும்.முட்டை 2 வெள்ளை கரு மட்டும் இதனுடன் மிளகு தூள் சிறிது,பிரெட் க்ரம்ஸ் தேவைக்கு ஏற்ப எடுத்து கொள்ளவும்.

பிறகு தட்டி வைத்த சிக்கனை முட்டையில் முக்கி எடுத்து பிரெட் க்ரம்ஸ்ஸில் பிரட்டி சூடான எண்ணெயில் பொறித்து எடுக்கவும். சுவையான சிக்கன் கட்லெட் தயார்.

மேலும் படிக்க