• Download mobile app
01 Dec 2024, SundayEdition - 3217
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கேரட் ஊறுகாய் செய்வது எப்படி

July 27, 2018

தேவையான பொருட்கள்:

கேரட் – கால் கிலோ (துருவியது)
எலுமிச்சை பழம் – ஐந்து
பச்சை மிளகாய் – பத்து (பொடியாக நறுக்கியது)
பெருங்காயம் – அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் – ஒரு தேகரண்டி
கடுகு – ஒரு தேகரண்டி
உப்பு – தேவைகேற்ப
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

ஒரு கிண்ணத்தில் கேரட் துருவல்,பச்சை மிளகாய்,எலுமிச்சை பழம் சாறு,மஞ்சள் தூள்,உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ளவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, பெருங்காயம் சேர்த்து தாளித்து கொட்டி கிளறி பரிமாறவும்.

மேலும் படிக்க