• Download mobile app
20 Jul 2026, MondayEdition - 3813
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கேரட் இஞ்சி சூப்

September 1, 2018 awesomecuisine.com

தேவையான பொருட்கள்

பூண்டு – இரண்டு பல் (நறுக்கியது).

இஞ்சி துண்டு – இரண்டு.

காரட் – ஒரு கப் (துருவியது).

தண்ணீர் – தேவைகேற்ப.

கருப்பு மிளகு தூள் – தேவைகேற்ப.

லெமன் ஜூஸ் – ஒரு டீஸ்பூன்.

கொத்தமல்லி – சிறிதளவு.

உப்பு – தேவையான அளவு.

செய்முறை

குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூண்டு, இஞ்சி, காரட் போட்டு வதக்கவும்.பின்னர் தண்ணீர் ஊற்றி மூடி போட்டு மூன்று விசில் வந்தவுடன் எறக்கி இஞ்சி துண்டுகளை எடுத்துவிடவும்.

பிறகு மீதி உள்ள கலவையை விழுதாக அரைத்து கொள்ளவும்.அரைத்த விழுதுடன் தண்ணீர் சிறிதளவு சேர்த்து (மீதிமான சூடு உள்ள தண்ணீர்) அடுப்பில் வைத்து சூடு பண்ணவும் (கொதிகவிடக்குடாது).தேவையான அளவு உப்பு, மிளகு தூள் சேர்த்து கிளறி எறகவும்.லெமன் ஜூஸ் பிழிந்து, கொத்தமல்லி துவி பரிமாறவும்.

மேலும் படிக்க