• Download mobile app
09 Jun 2026, TuesdayEdition - 3772
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வித்தியாசமான பலாப்பழ ரெசிபி

June 27, 2017 tamil.boldsky.com

தேவையான பொருட்கள்:

பலாப்பழம் – 4-5 பௌல் (துண்டுகளாக்கிக் கொள்ளவும்)

தண்ணீர் – 1

பௌல் சர்க்கரை – 2-3 கப்

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அத்துடன் சர்க்கரை சேர்த்து, நன்கு கெட்டியாக பாகு போன்று வரும் போது அதனை இறக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் பலாப்பழ துண்டுகளை சேர்த்து, காற்றுப்புகாத டப்பாவில் போட்டு, 15 நாட்கள் நன்கு ஊற வைக்க வேண்டும்.

15 நாட்கள் ஆன பின்னர், அதில் உள்ள அதிகப்படியான பாகுவை வடிகட்டிவிட்டு, பின் அதனை ஜாம் போன்று பயன்படுத்தலாம். அதிலும் பிரட்டுடன் இதனை சேர்த்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். மேலும் ஐஸ் க்ரீம் மேல் டாப்பிங்ஸ் போன்றும் பயன்படுத்தலாம்.

மேலும் படிக்க