• Download mobile app
08 Nov 2025, SaturdayEdition - 3559
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாம்பழ தேங்காய் பால் ஸ்மூத்தி

July 13, 2017 tamilboldsky.com

தேவையான பொருட்கள்:

மாம்பழம் – 1
தேங்காய் பால் – 1/2 கப்
குளிர்ந்த பால் – 1/4 கப்
தயிர் – 2 டேபிள் ஸ்பூன்
தேன் – 1 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை – 1 டேபிள் ஸ்பூன்
பாதாம் – 4
உலர் திராட்சை – 4

செய்முறை:

முதலில் மாம்பழத்தின் தோலை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் மிக்ஸியில் மாம்பழம், தேங்காய் பால், குளிர்ந்த பால், தயிர், தேன், சர்க்கரை, பாதாம், உலர் திராட்சை ஆகிய அனைத்தையும் ஒன்றாக போட்டு, நன்கு மென்மையாக அடித்துக் கொள்ள வேண்டும். பின் அதனை டம்ளரில் ஊற்றிப் பரிமாறினால், சுவையான மாம்பழ தேங்காய் பால் ஸ்மூத்தி ரெடி.

மேலும் படிக்க