• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பலா பின்ஜி பொடிமாஸ்

December 11, 2017 awesomecuisine.com

தேவையான பொருட்கள்:

பலா பின்ஜி – இரண்டு கப் (நறுக்கியது)

மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

தண்ணீர் – தேவைகேற்ப

கடுகு – கால் டீஸ்பூன்

உ.பருப்பு – கால் டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் – ஒன்று

வெங்காயம் – இரண்டு(நறுக்கியது)

பச்சை மிளகாய் – ஒன்று(நறுக்கியது

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் நறுக்கிய பலா பிஞ்சுடன் மஞ்சள் தூள், உப்பு, தண்ணீர் ஊற்றி ஐந்து நிமிடம் வேகவைக்கவும்.தண்ணீர் வடித்து பிறகு அதை மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், வெங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், உப்பு போட்டு நன்றாக வதக்கி பலா பின்ஜி பொடி செய்ததை போட்டு கிளறி ஐந்து நிமிடம் கழித்து இறக்கவும்.

மேலும் படிக்க