• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கொள்ளு பீட்ரூட் சப்பாத்தி

January 2, 2018

தேவையான பொருட்கள்:

கேழ்வரகு மாவு – 200 கிராம்.
கொள்ளு மாவு – 200 கிராம்.
பீட்ரூட் – 150 கிராம்.
எண்ணெய் – தேவையான அளவு.
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

பீட்ரூட்டை தோல் நீக்கி துருவி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு, கொள்ளு மாவுடன் உப்பு, துருவிய பீட்ரூட் போட்டு சப்பாத்தி மாவு போல் பிசைந்து, அரை மணி நேரம் அப்படியே ஊற வைக்கவும். பிசைந்த மாவை சப்பாத்திகளாக தேய்த்து வைத்து பின் தோசை கல்லை அடுப்பில் வைத்து சப்பாத்தியை போட்டு எடுக்கவும் அருமையான ராகி, கொள்ளு பீட்ரூட் சப்பாத்தி ரெடி.

மேலும் படிக்க