• Download mobile app
08 May 2024, WednesdayEdition - 3010
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கேரளா ஸ்பெஷல் சர்பத்

April 3, 2018 tamil.boldsky.com

தேவையான பொருட்கள்:

சப்ஜா விதை – 2 டீஸ்பூன்

எலுமிச்சை – 2 (சாறு எடுத்துக் கொள்ளவும்)

இஞ்சி ஜூஸ் – 1 டீஸ்பூன்

பச்சை மிளகாய் – 1/4 டீஸ்பூன் (நறுக்கியது)

சோடா – 2 கப்

சர்க்கரை – தேவையான அளவு

ஐஸ் கட்டிகள் – சிறிது

 

செய்முறை:

முதலில் சப்ஜா விதையை சிறிது நீரில் 10 நிமிடம் ஊற வைத்து,நீரை வடிகட்டி விட்டு சப்ஜா விதைகளை தனியாக வைத்துக் கொள்ளவும்.

பின்னர் ஒரு ஷேக்கரில் ஊற வைத்த சப்ஜா விதைகள், எலுமிச்சை சாறு,இஞ்சி சாறு,பச்சை மிளகாய்,சோடா, சர்க்கரை சேர்த்து 20 நொடிகள் நன்கு குலுக்கி, பின் அதில் ஐஸ் கட்டிகளை சேர்த்து பரிமாறினால்,சர்பத் ரெடி!!!

 

மேலும் படிக்க