• Download mobile app
20 Jul 2026, MondayEdition - 3813
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அடை உப்புமா செய்வது எப்படி

August 29, 2018 awesomecuisine.com

தேவையான பொருட்கள்:

அடை – இரண்டு (உதிர்த்து கொள்ளவும்)

எண்ணெய் – தேவையான அளவு

கடுகு – கால் டீஸ்பூன்

கறிவேபில்லை – சிறிதளவு

மிளகாய் தூள் – அரை டீஸ்பூன்

புளி கரைச்சல் – ஒரு டீஸ்பூன்

தேங்காய் துருவல் – இரண்டு டீஸ்பூன்

கொத்தமல்லி – சிறிதளவு

உப்பு – தேவைகேற்ப

செய்முறை:

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,கறிவேபில்லை சேர்த்து தாளிக்கவும்.பிறகு,அதில் மிளகாய் தூள்,புளி கரைச்சல்,உப்பு சிறிதளவு,உதிர்த்த அடை சேர்த்து நன்றாக கலக்கவும்.பின், தேங்காய் துருவல்,கொத்தமல்லி தூவி கிளறி சூடாக பரிமாறவும்.

மேலும் படிக்க