• Download mobile app
09 Dec 2025, TuesdayEdition - 3590
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எள்ளு தொகையல் செய்வது எப்படி

May 25, 2018 awesomecuisine.com

தேவையான பொருட்கள்:

எள்ளு – 1௦௦ கிராம்

சீரகம் – நான்கு டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் – பனிரெண்டு

பூண்டு – பத்து

புளி – அரை எலுமிச்சை பழம் அளவு

உப்பு – தேவைகேற்ப

செய்முறை:

கடாயில் எள்ளு சேர்த்து வெடித்து வந்தவுடன் எடுத்து வைத்து கொள்ளவும்.பிறகு, சீரகம், காய்ந்த மிளகாய், பூண்டு ஆகியவற்றை ஒவொன்றாக தனித்தனியாக வறுத்து எடுத்து கொள்ளவும்.பிறகு, புளி,வறுத்த சீரகம்,பூண்டு,காய்ந்த மிளகாய், எள்ளு, தேவைகேற்ப உப்பு சேர்த்து தொகையல் போல் அரைத்து கொள்ளவும்.சுவையான எள்ளு தொகையல் ரெடி.

மேலும் படிக்க