• Download mobile app
22 May 2026, FridayEdition - 3754
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உடலுக்கு ஆரோக்கியம் தரும் ஆப்பிள் மில்க்‌ஷேக் செய்ய…!

August 3, 2019 tamil.webdunia.com

ஆப்பிளை அதிகம் சாப்பிடுவதால், உடலுக்கு தேவையான அத்தியாவசிய வைட்டமின்களை உள்ளக்கியிருப்பதால், இதனை தினமும் சாப்பிடுவது நல்லது. சுவையான ஆப்பிள் ஷேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

ஆப்பிள் – 1
பால் – 1 டம்ளர்
பேரீச்சம் பழம் – 6
தேன் அல்லது சர்க்கரை – 1 டீஸ்பூன்
செய்முறை:

பாலை நன்றாக தண்னீர் சேர்க்காமல் காய்ச்சவும். ஆப்பிளை தோல் மற்றும் விதைகளை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பேரீச்சம் பழத்தை சிறிது நீரில் கழுவி, அதன் தொல் மற்றும் கொட்டையை நீக்கி வைக்கவும். இதை பாலில் நன்றாக ஊறவைக்கவும்.

ஆப்பிள் துண்டை பேரீச்சம் பழம் சேர்த்த பாலுடன் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும். மிகவும் ஆரோக்கியமான ஆப்பிள் ஆப்பிள் மில்க்‌ஷேக் தயார். தேவைப்பட்டால், இதில் சர்க்கரை அல்லது தேன் சேர்த்தும் பரிமாறலாம்.

மேலும் படிக்க