• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இரும்புத்திரை படத்தில் சமந்தாவை அறிமுகம் செய்த விஷால்

December 26, 2017 தண்டோரா குழு

மித்ரன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் படம் இரும்புதிரை.இப்படத்தில் அர்ஜுன் வில்லனாக நடிக்கிறார்.நடிகை சமந்தா தனது திருமணத்திற்கு பிறகு தற்போது தமிழில் சிவகார்த்திகேயனுடனும்,விஷாலின் இரும்புத்திரை படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில்,இரும்புதிரை படத்தில் சமந்தாவின் ரோல் பற்றிய தகவலை நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.அதில் சமந்தா இப்படத்தில் மனநல மருத்துவராக நடிக்கிறாராம். இதில் அவரின் பெயர் டாக்டர் ரதி தேவி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் “வரும் ஜனவரி 2018 ல் அவரை அறிமுகப்படுத்துகிறோம்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க