• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விஜய்சேதுபதியின் ‘எடக்கு’ படத்தின் ட்ரைலர்

November 20, 2017 தண்டோரா குழு

அறிமுக இயக்குனர் எஸ்.சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள எடக்கு படத்தின் ட்ரைலர் இன்று வெளியானது.

இப்படத்தை வசந்த்தின் ட்ரையாங்கில் பிலிம்ஸ் மற்றும் ஏ.ஏ.கே. சினிமாஸ் இணைந்து தயாரித்துள்ளது.இப்படம் விஜய் சேதுபதி 10 ஆண்டுகளுக்கு முன் நடித்த ஒரு கன்னட படமாகும். பெரும் வெற்றியடைந்த இப்படத்தினை தமிழில் டப் செய்து வெளியிடவுள்ளனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியிப்பட்டு, பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.

மேலும் படிக்க