• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விஜய் 62 போட்டோ ஷூட் வீடியோ வெளியானது!

January 3, 2018 தண்டோரா குழு

மெர்சல் படத்தை தொடர்ந்து முருகதாஸ் இயக்கத்தில் விஜய் தனது 62வது படத்தில் நடிக்கவுள்ளார்.சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக தயாரிப்பு நிறுவனத்தில் தரப்பில் இருந்து அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மேலும்,ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ள இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளராக கிரீஸ் கங்காதரன் ஒப்பந்தமாகி உள்ளார்.இந்நிலையில் இப்படத்தின் போட்டோ ஷூட் ஏவிஎம் ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது.தற்போது இந்த போட்டோ ஷூட் வீடியோ வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

மேலும் படிக்க