• Download mobile app
17 Aug 2026, MondayEdition - 3841
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

36 நாட்களில் முடிக்கப்பட்ட உறியடி 2 !

October 31, 2018 தண்டோரா குழு

அறிமுக இயக்குநர் விஜய்குமார் இயக்கத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு சாதி அரசியலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ‘உறியடி’.இப்படத்தில் அவரே ஹீரோவாக நடித்திருந்தார்.இப்படம் திரையரங்குகளில் பெரிதாக வெற்றி பெறவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.சமூக வலைதளங்களில் ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டது.இதுமட்டுமின்றி பல்வேறு விருதுகளை வென்றது.

இந்நிலையில்,இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை நடிகர் சூர்யா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘2D எண்டர்டெயின்மெண்ட்’மூலம் தயாரித்து வருகிறார். இதிலும் விஜய்குமாரே கதையின் நாயகனாக நடித்து,இயக்கியுள்ளார்.சமீபத்தில்,துவங்கிய இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வந்த நிலையில் படத்தை இயக்குனர் 36 நாட்களில் நிறைவு செய்துள்ளார்.

மேலும் படிக்க