• Download mobile app
18 Jun 2026, ThursdayEdition - 3781
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

6 வது முறையாக இணையும் ஹரி – சூர்யா கூட்டணி !

September 21, 2018 தண்டோரா குழு

இயக்குநர் ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான சாமி 2 இன்று வெளியாகியுள்ளது.இப்படத்தை தொடர்ந்து ஹரி மீண்டும் சூர்யாவுடன் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.ஏற்கனவே ஹரி இயக்கத்தில் ஆறு, வேல், சிங்கம் 1,2,3 என ஐந்து படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து இக்கூட்டணி ஆறாவது முறையாக இணையவுள்ளது.

இப்படம் சிங்கம் படத்தின் தொடர்ச்சியாக இருக்காது என்றும் வேல் படத்தை போன்று குடும்ப திரைப்படமாக இருக்கும் என்றும் ஹரி கூறியுள்ளார்.மேலும், இப்படத்தை சூர்யா தனது சொந்த நிறுவனமான 2D என்டர்டையிமென்ட் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கவுள்ளாராம்.சூர்யா தற்போது கே.வி ஆனந்த் இயக்கத்தில் ஒரு படத்திலும்,செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே படத்திலும் நடித்து வருகிறார்.இப்படங்களை தொடர்ந்து இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்திலும் சூர்யா நடிக்கவுள்ளார்.இதனால் இப்படங்களை முடித்த பின்னர் ஹரி இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க