• Download mobile app
18 Jun 2026, ThursdayEdition - 3781
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரஜினியின் 2.0 டீசர் தேதி அறிவிப்பு !

September 7, 2018 தண்டோரா குழு

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, நடிப்பில் வெளியான படம் எந்திரன்.இப்படம் வசூல் ரீதியிலும் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் 2.0 படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார்.தற்போது படப்பிடிப்பு முடிந்து விஎப்எக்ஸ் பணிகள் நடந்து வருகிறது.லைகா நிறுவனம் தயாரிப்பில் ரூ.400 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் படம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.ஆனால் விஎப்எக்ஸ் பணிகளால் படம் வெளியாவதில் தாமதமானது.இந்நிலையில், நவம்பர் 29ல் 2.0 படம் வெளியாகவுள்ளதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.இந்நிலையில்,இப்படத்தின் டீசர் செப் 13ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க