• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘பியார் பிரேம காதல்’ படத்தின் ரிலீஸ் தேதி திடீர் மாற்றம் !

August 3, 2018 தண்டோரா குழு

அறிமுக இயக்குனர் இளன் இயக்கத்தில் ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ் சார்பில் யுவன் ஷங்கர் ராஜாவும், ‘கே புரொடக்ஷன்ஸ்’ சார்பில் ராஜராஜனும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘பியார் பிரேம காதல்’
இப்படத்தில் பிக் பாஸ்’ போட்டியாளர்களான ஹரிஷ் கல்யாண்,ரைசா ஜோடியாக நடித்துள்ளனர்.

சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.கடந்த வாரம் பியார் பிரேமா காதல் படத்தின் இசை வெளியிட்டு விழா மிக பிரமாண்டமாக நடைப்பெற்றது. இப்படத்திற்கு சென்சார் போர்டு யூ/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

இதையடுத்து,இப்படம் கமலின் விஸ்வரூபம் வெளியாகும் ஆகஸ்டு 10ம் தேதியன்று வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்தனர்.இதனால் கமலுடன் மோதும் பிக் பாஸ் போட்டியாளர்கள் என செய்திகள் வெளியாகின.இந்நிலையில்,தற்போது இப்படம் ஆகஸ்டு 9ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

மேலும் படிக்க