• Download mobile app
18 Jun 2026, ThursdayEdition - 3781
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆஸ்கருக்கு பரித்துரைக்கப்பட்ட அசாமிய மொழி திரைப்படம்

September 22, 2018 தண்டோரா குழு

அசாமிய மொழியில் ரீமா தாஸ் இயக்கத்தில் வெளியான படம் வில்லேஜ் ராக்ஸ்டார்.கிராமப்புற குழந்தைகளின் திறமைகளையும்,கற்பனைகளையும் வெளியுலகிற்கு தெரியப்படுத்தும் வகையில் உருவான இப்படம் தேசிய விருது உட்பட பல்வேறு விருதுகளை வென்றுள்ளது.

இந்நிலையில்,சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான பிரிவில் ஆஸ்கருக்கு இப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக இந்திய திரைப்பட கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தற்போது,போட்டிக்கான பரிந்துரையில் வில்லேஜ் ராக்ஸ்டார் இடம்பெற்று இருப்பதாகவும்,நிச்சயம் ஆஸ்கர் விருதை வெல்லும் என்றும் இந்திய திரைப்படக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க