• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நிவின்பாலியுடன் இணைந்து நடிக்கும் மோகன்லால்

January 8, 2018 தண்டோரா குழு

கேராளவில் முன்னணி நடிகராக வலம் வரும் நிவின்பாலியை வைத்து பிரபல இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் தற்போது மலையாளம் தமிழ் என இரண்டு மொழிகளில் இயக்கிவரும் படம் “காயம்குளம் கொச்சுண்ணி”.

இப்படம் 1980களில் கேரளாவில் நிஜமாகவே வாழ்ந்த மிக பயங்கர கொள்ளையனைப் பற்றிய கதை. அதனால் ஹீரோவைப் போலவே ஹீரோயினுக்கும் முக்கியத்துவம் உள்ள இந்தப்படத்தில் கதாநாயகியாக நடிக்க அமலாபால் ஒப்பந்தம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக ப்ரியா ஆனந்த் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், தற்போது இப்படத்தில் மோகன்லால் ஒரு முக்கிய கதாபாத்தித்தில் நடிக்கவுள்ளார். இதனை நிவின்பாலியே தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகார்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க