• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

என் மகள் வயது ஹீரோயின்களுடன் நடித்தது தவறு தான்- ரஜினிகாந்த்

May 10, 2018 tamilsamyam.com

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘காலா’. இப்படத்தை தனுஷ் தயாரிக்கிறார்.இதன் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.விழாவில் பேசிய ரஜினிகாந்த், சினிமாவில் இருந்து அரசியல் வருகை வரை,பல விஷயங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார்.

லிங்கா படம் அதன் கதைக்காக ஒப்புக் கொண்டேன்.ஆனால் அதன் தோல்வி,மிக நல்லவனாக இருக்கக் கூடாது என்ற பாடத்தை புகட்டியது.என் மகளை விட குறைந்த வயது கொண்ட சோனாக்‌ஷியுடன் டூயட் பாடியது தவறு தான்.அதனை பின்னால் தான் உணர்ந்து கொண்டேன்.அதேபோல் 40,45 வயது கதாபாத்திரங்களில் நடித்தால் பரவாயில்லை. ஆனால் 30 வயது கதாபாத்திரங்களில் நடித்ததும் தவறு என்று குறிப்பிட்டார்.

தனது அரசியல் வருகை குறித்து,இன்னும் அந்த காலம் வரவில்லை. அந்த காலம் விரைவில் வரும். என்னை வாழ வைத்த தமிழ் நெஞ்சங்களுக்கு நல்லது நடக்கும் என்று ரஜினிகாந்த் கூறினார்.

மேலும் படிக்க