• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மலேசியா நட்சத்திர விழாவில் ஜெயம் ரவிக்கு ஏற்பட்ட சோகம் இது தான்

January 13, 2018 tamil.cinemapettai.in

ஜெயம் ரவி, இவரின் ‘ டிக் டிக் டிக்’ பட ரிலீசுக்காக கோலிவுட் ஆர்வமாக காத்துக்கொண்டிருக்கிறது என்றால் அது மிகையாகாது.

இந்நிலையில் மலேசியாவில் நடைபெற்ற தமிழ் திரையுலக நட்சத்திர கலை விழாவில் கலந்துகொள்ள திரையுலகை சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட நடிகர், நடிகைகள் மலேசியா சென்றனர். கடந்த 6, 7 ஆகிய தேதிகளில் நடைபெற்ற கலைவிழாவில் நடிகர்கள் ரஜினி, கமல் முன்னிலை வகித்தனர். நடிகர் ஜெயம்ரவி உடல்நிலை சரியில்லாத பொழுதும் இவ்விழாவில் பங்கேற்க சென்றுள்ளார். ஆனால் அவருக்கு கடுமையான ஜுரம் அதிகரித்த காரணத்தால் மலேசியாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்துள்ளனர்.

மேலும் படிக்க