• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஹீரோவாக அறிமுகமாகும் பிரபல இயக்குனர்!

December 8, 2017 தண்டோரா குழு

“வெண்ணிலா கபடிக்குழு”,”நான்மகான் அல்ல”, “நெஞ்சில் துணிவிருந்தால்'”போன்ற படங்களை இயக்கியவர் சுசீந்திரன்.

இவர் தற்போது ‘சுட்டிப்பிடிக்க உத்தரவு’ என்னும் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார்.இப்படத்தில் அவருடன் இணைந்து மிஷ்கின், விக்ராந்த் ஆகியோரும் நடிக்கின்றனர். ‘தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்’ படத்தை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா
இப்படத்தை இயக்குகிறார்.ஹீரோயின் மற்றும் மற்ற நடிகர்கள் பற்றிய அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

மேலும் படிக்க