• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காசு தராததால் நிஜ வாழ்வில் நடிப்பதில்லை : நடிகர் ரஜினிகாந்த்

October 26, 2017 தண்டோரா குழு

சங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 2.0 படத்தின் இசை வெளியீட்டு நாளை துபாயில் நடைபெறவுள்ளது. இதற்கிடையில் துபாயில் இருக்கும் புர்ஜ் அல் அராப்பில்’2.0′ செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது.

இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர், எமி ஜாக்சன், அக்‌ஷய் குமார், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டபடக் குழுவினர் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய ரஜினி, `நிஜ வாழ்க்கையில் நான் சிம்பிளாக இருப்பதற்குக் காரணம், எனக்கு யாரும் பணம் கொடுப்பதில்லை என்பதால் தான்’ என்று கூறினார்.

மேலும் படிக்க