• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விஸ்வாசம் படத்தை பற்றிய டபுள் அப்டேட்

January 29, 2018 kalakkalcinema.com

தல அஜித் நான்காவது முறையாக விஸ்வாசம் படத்தின் மூலம் சிவாவுடன் இணைந்துள்ளார், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் தலைப்பு விஸ்வாசம் என்ற தகவலை தவிர வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை.

ரசிகர்களும் விஸ்வாசம் அப்டேட்டிற்காக காத்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தற்போது ரசிகர்களை உச்சகட்ட மகிழ்ச்சிக்கு கொண்டு செல்லும் வகையில் தற்போது இரண்டு அப்டேட்கள் வெளியாகி உள்ளன.

அதாவது விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்புகள் வரும் பிப்ரவரி 22-ம் தேதி தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதுமட்டுமில்லாமல் இனி வருடத்திற்கு ஒரு படம் கண்டிப்பாக கொடுக்க வேண்டும் என்ற அதிரடி முடிவை தல அஜித் எடுத்துள்ளாராம்.

அதனாலே விஸ்வாசம் படத்தை 5 மாதத்தில் கிடுகிடுவென எடுத்து முடிக்க திட்டமிட்டுள்ளார்களாம். இது தல ரசிகர்களை உச்சகட்ட மகிழ்ச்சிக்கு கொண்டு செல்லும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

மேலும் படிக்க