• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அஜித்தின் அடுத்த படத்தின் தலைப்பு இது தான்!

November 23, 2017 தண்டோரா குழு

சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ என தொடர்ந்து மூன்று படங்களில் அஜித் தொடர்ந்து நடித்தார். இதனையடுத்து அஜித் தனது அடுத்த படத்தையும் சிவாவின் இயக்கத்தில் நடிக்க போகிறார் என்று தகவல் வெளிவந்தது.

இந்நிலையில் இந்த தகவல் உறுதியாகி, இப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு தற்போது வெளியாகியுள்ளது.அஜீத்- சிவா இணையும் இப்படத்திற்கு “விசுவாஸம்” என்று பெயரிடப்பட்டுள்ளது.மேலும்,இப்படத்தின் படப்பிடிப்பு 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி,2018ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாக உள்ளது.இதனை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க