• Download mobile app
23 Aug 2026, SundayEdition - 3847
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சீன மொழியில் சுசீந்திரனின் ‘கென்னடி கிளப்’ திரைப்படம் !

November 22, 2018 தண்டோரா குழு

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் “ கென்னடி கிளப்.கலை சேகர்.B. நல்லுசாமி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தாய் சரவணன் தயாரிக்கும் இப்படம் பெண்கள் கபடியை மையமாக வைத்து உருவாகவுள்ளது.

இப்படத்தில் சசிகுமார் மற்றும் இயக்குனர் பாரதிராஜா,சூரி,முனீஸ்காந்த்,மீனாட்சி,காயத்ரி,நீது,சௌமியா,ஸிம்ரிதி,சௌந்தர்யா உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கவுள்ளார்.இப்படத்துக்காக பாலிவுட் வில்லனை தேடிவருகிறார் சுசீந்திரன்.இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் அண்மையில் துவங்கியது.பழனியை கதைக்களமாக வைத்து உருவாகவுள்ள இப்படம் வருகிற தமிழ் புத்தாண்டு அன்று வெளியாகவுள்ளது.

இந்நிலையில் விளையாட்டு தடைகளை முறியடிப்பது,சாதனைகள் புரிவது,போன்ற படங்கள் அனைவரையும் ஈர்க்கும்.அந்த வகையில் இப்படம் சீனா நாட்டினரால் ஈர்க்கப்பட்டுசீன மொழியில் இப்படத்தினை டப்பிங்செய்து ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளார்களாம்.அதற்கான டப்பிங் உரிமம் 2 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க