• Download mobile app
01 May 2026, FridayEdition - 3733
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிக்பாஸின் அறிவிப்பால் அதிர்ச்சியில் போட்டியாளர்கள்!

September 17, 2018 தண்டோரா குழு

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து மும்தாஜ் வெளியேற்றப்பட்டார்.

பிக்பாஸ் 2 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நோக்கி செல்வதால் போட்டியாளர்களுக்கு கடுமையான டாஸ்க்குகள் கொடுக்கப்படுகிறது.இந்நிலையில்,இன்றைய நிகழ்ச்சிக்கான ப்ரோமோவில்,போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் தனிதனியாக டாஸ்க்குகள் கொடுக்கப்படும் என்றும்,போட்டியாளர்கள் நேரடியாக நாமினேஷனுக்கு தேர்வாகியுள்ளார்கள் என்றும் பிக்பாஸ் கூறுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.இரண்டாவது ப்ரோமோவில்,டாஸ்கிற்காக யாஷிகாவின் சேலையை விஜயலட்சுமி கிழிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

மேலும் படிக்க