• Download mobile app
18 Jun 2026, ThursdayEdition - 3781
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டச் பண்ணி பாருங்க அப்புறம் நான் யாருனு காட்டுறேன் – ஐஸ்வர்யா

September 21, 2018 தண்டோரா குழு

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து மும்தாஜ் வெளியேறப்பட்டார். இந்நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நோக்கி செல்வதால் போட்டியாளர்களுக்கு கடிமையான டாஸ்க்கும் கொடுக்கப்படுகிறது.இதனால் போட்டியாளர்கள் தங்களுக்குள் கடும் சண்டையிட்டு வருகின்றனர்.

இந்நிலையில்,இன்றைய நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.முதல் புரோமோவில் கோபமாக வரும் ஐஸ்வர்யா அனைத்தையும் தள்ளி விடுகிறார்.இரண்டாவது புரோமோவில்,வாங்க நீங்க மட்டும் வாங்க நான் வெயிட் பண்றேன் என ஐஸ்வர்யா விஜயலட்சுமியை பார்த்து கூறுகிறார்.மேலும் டச் பண்ணி பாருங்க அப்புறம் நான் யாருனு காட்டுறேன்னு ஐஸ்வர்யா கோபமாக கூறுகிறார்.அதற்கு விஜயலட்சுமி ஐயோ பயமாக இருக்கு என நக்கலாக கூறுகிறார்.

மேலும் படிக்க