• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தின் புதிய ரிலீஸ் தேதி

May 15, 2018 தண்டோரா குழு

பாஸ்கர் ஒரு ராஸ்கல் திரைப்படம் வருகின்ற 17 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

இயக்குனர் சித்திக் இயக்கத்தில் அரவுந்த் சாமி நடிப்பில் வெளியான படம் பாஸ்கர் ஒரு ராஸ்கல். இந்த படம் கடந்த வெள்ளிகிழமை அன்று வெளியாக இருந்தது. ஆனால் சில காரணத்தினால் அந்த படம் வெளியாகவில்லை. இதனால் நடிகர் அரவிந்த்சாமி மிகவும் வருத்தம் தெரிவிதிருந்தார்.

இவ்வாறு இருக்கும் நிலையில் இந்த படத்தின் புதிய ரிலீஸ் வருகின்ற 17 ஆம் தேதி என்று படக்குழுவினர் அறிவித்து உள்ளனர். இந்த படத்தில் அரவிந்த் சாமி மற்றும் அமலா பால் முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளனர் மேலும் பேபி நைணிக்க, ராகவன், சூரி மற்றும் ரோபோ ஷன்கர் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படம் 2015 -ம் ஆண்டில் மலையாளத்தில் நயன்தாரா மற்றும் மம்மூட்டி நடிப்பில் வெளிவந்த பாஸ்கர் தி ராஸ்கல் என்கின்ற திரைப்படத்தின் ரீமேக் தற்போது பாஸ்கர் ஒரு ராஸ்கல் ஆக தமிழில் உருவாகியுள்ளது.

மேலும் படிக்க