• Download mobile app
18 Jun 2026, ThursdayEdition - 3781
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தல அஜித் ரசிகர்களுக்கு நாளை சர்ப்ரைஸ் !

October 24, 2018 தண்டோரா குழு

வீரம்,வேதாளம்,விவேகம் படத்தை தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணியில் நான்காவது படமாக உருவாகி வரும் படம் ‘விஸ்வாசம்’.சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புள் முடிந்து மீதம் உள்ள பாடல் காட்சிகளின் படப்பிடிப்பு மும்பையில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.ஏற்கனவே படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில்,படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் நாளை காலை 10.30 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.இதனால் இரண்டாவது லுக் போஸ்டர் நாளை வெளிவரும் செய்தி கேட்டு ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடனும்,உற்சாகத்துடனும் உள்ளனர்.

மேலும் படிக்க