• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகர் சங்க கட்டட நிதி… அஜித் என்ன சொன்னார்?

January 9, 2018 தண்டோரா குழு

நடிகர் சங்கம் கட்டிடம் கட்ட நிதி திரட்டுவதற்காக சமீபத்தில் மலேசியாவில் மாபெரும் நட்சத்திர கலை விழா நடத்தப்பட்டது.

இதில் ரஜினி, கமல் உள்பட பல முக்கிய நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். ஆனால், விஜய், அஜித் மற்றும் சிலர் கலந்துகொள்ளவில்லை என்று தற்போது செய்திகள் வலம் வருகிறது.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுக்கும் போது நடிகர் அஜித், “மக்கள் கொடுக்கும் தியேட்டர் டிக்கெட்டில் இருந்து தான் நாம் சம்பாதிக்கிறோம். அதனால் நடிகர் சங்க கட்டடத்திற்கு நாமே நிதி அளிக்கலாமே” என்று கூறியதாக, எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க