• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘விவேகம்’ படத்திற்காக தன்னையே அர்ப்பணித்தவர் அஜீத்: பிரபல நடிகர்!

May 3, 2017 tamilsamayam.com

நடிகர் அஜீத் ‘விவேகம்’ படத்திற்காக தன்னையே அர்ப்பணித்து கொண்டுள்ளார் என்று பிரபல நடிகர் விக்ரம் பிரபு கூறியுள்ளார்.

மே 1ம் தேதி அஜீத்தின் பிறந்தநாள் ஸ்பெஷலாக அவர் நடிப்பில் உருவாகி வரும் ‘விவேகம்’
படத்தின் டீஸர் வரும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆனால் டீஸருக்கு பதிலாக விவேகம் படத்தின் புதிய போஸ்டர் ஒன்று படு மாஸாக வெளியானது. அதேபோல் அஜீத் பிறந்தநாளுக்கும் கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல பிரபலங்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியிருந்தனர்.

நடிகர் விக்ரம் பிரபுவும் தன்னுடைய வாழ்த்துக்களை அஜீத்திற்கு கூறியிருந்தார். அதோடு ‘விவேகம்’ படத்தின் சில காட்சிகளை பார்த்தேன். ‘‘விவேகம்’ படத்திற்காக அஜீத் தன்னையே முழுமையாக அர்ப்பணித்துள்ளார். உங்களை போல நானும் அஜீத்தை திரையில் பார்க்க விரும்புகிறேன்’’ என்று டுவிட் செய்திருக்கிறார்.

மேலும் படிக்க