• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

9 ஆண்டுகளுக்கு பின் தளபதியுடன் ஜோடி சேரும் லேடி சூப்பர் ஸ்டார் !

November 26, 2018 தண்டோரா குழு

சர்கார் படத்தை அடுத்து விஜய் அட்லி இயக்கத்தில் நடிக்க உள்ள படம் தளபதி 63.ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கவுள்ள இப்படத்திற்கு ஏ. ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.இப்படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.இதற்கிடையில்,இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க சமந்தா, நயன்தாரா உள்ளிட்டோரின் பெயர்கள் அடிபட்டது.

இந்நிலையில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.தளபதி 63 படத்தின் ஹீரோயின் நயன்தாரா என்று தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.பிரபுதேவா இயக்கத்தில் கடந்த 2009ம் ஆண்டு வெளியான வில்லு படத்தில் விஜய்,நயன்தாரா முதல் முறையாக ஜோடியாக நடித்தனர்.அதன் பிறகு 9 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளனர்.விஜய்யின் சிவகாசி படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நயன்தாரா நடனம் ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க