• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

“காஞ்சனா 3” படத்திலிருந்து நடிகை ஓவியா திடீர் விலகல்

November 30, 2017 தண்டோரா குழு

“பிக் பாஸ்” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளியேறிய பின்பு நடிகை ஓவியாவிற்கு என்று ரசிகர்கள் பட்டாளமே உஉருவானது.

இதனால் ஓவியாவிற்கு சினிமா வாய்ப்பு குவிந்த வண்ணம் உள்ளது.இதை தொடர்ந்து நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் காஞ்சனா 3 படத்தில் நடிக்க ஓவியா ஒப்ப​ந்தம் செய்யப்பட்டார்.

இந்நிலையில்,தற்போது அந்த படத்திலிருந்து விலகியுள்ளார். இது குறித்து தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது. அப்போது காஞ்சனா 3 படத்தின் படப்பிடிப்புகள் துவங்க தாமதம் ஆனதாலேயே, விலகுவதாக விளக்கம் அளித்துள்ளார்.தாம் வாங்கிய முன்பணத்தையும், வட்டியுடன் நடிகை ஓவியா திருப்பி கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் படிக்க