• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விஷால் நடிக்கும் ‘அயோக்யா’

May 16, 2018 தண்டோரா குழு

விஷாலின் அடுத்த படத்திற்கு ‘அயோக்யா’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.விஷால் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் ‘இரும்புத்திரை’. அறிமுக இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ள இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் தெலுங்கில் வெற்றி பெற்ற டெம்பர் படத்தின் ரீ-மேக்கில் விஷால் அடுத்ததாக நடிக்கவுள்ளார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ராக்ஷி கண்ணா நடிக்கிறார்.லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் மற்றும் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி இணைந்து தயாரிக்கும் இப்படத்தை வெங்கட் மோகன் இயக்குகிறார்.

மேலும் படிக்க