• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விஜயோட துப்பாக்கி இப்போது விக்ரம் பிரபுவின் துப்பாக்கி முனையில்!

December 2, 2017 tamilsamayam.com

நடிகர் விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய மிகப் பெரிய வெற்றிப்படம் ‘துப்பாக்கி’. கலைப்புலி எஸ்.தாணு இந்தப் படத்தைத் தயாரித்திருந்தார்.

இந்தப் படம் வெளியான போது பல்வேறு சிக்கல்களைச் சந்தித்தது. இருப்பினும், பல தடைகளைக் கடந்து பல்வேறு வசூல் சாதனைகளைப் படைத்தது.

இந்நிலையில், கலைப்புலி எஸ்.தாணு விக்ரம் பிரபுவை வைத்து ‘துப்பாக்கி முனை’ என்ற படத்தைத் தயாரித்து வருகிறார். இந்தப் படத்தை புதுமுக இயக்குநர் தினேஷ் செல்வராஜ் என்பவர் இயக்கி வருகிறார்.

தலைப்பிலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது இணையத்தில் வெளியாகி அனைவரது வரவேற்பையும் பெற்று வருகிறது.

மேலும் படிக்க