• Download mobile app
18 Jun 2026, ThursdayEdition - 3781
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மீண்டும் விஜய்யுடன் இணையும் காமெடி நடிகர்

November 20, 2018 தண்டோரா குழு

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த சர்கார் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார்.

ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைகவுள்ளார்.இந்தப் படத்தில் நடிகர் விவேக் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.அதைபோல் மெர்சல் படத்திற்கு படத்தின் பாடலாசிரிரான விவேக் இப்படத்தில் மீண்டும் விஜய்யுடன் இணைந்துள்ளார்.இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தற்போது படத்திற்கான செட் அமைக்கும் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்தப் படத்தில் நடிகர் விவேக்குடன்,யோகிபாபுவும் இணைந்து நடிக்க இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.யோகி பாபு ஏற்கனவே விஜய்யுடன் மெர்சல் மற்றும் சர்கார் படத்தில் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க