• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பவர் லிஃப்டிங் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற டிவி தொகுப்பாளினி ..!

February 21, 2017 tamilsamayam.com

பிரபல டிவி தொகுப்பாளினியான ரம்யா,மாநில அளவிலான பவர் லிஃப்டிங் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

நேற்று தமிழ்நாடு பென்ச் பிரஸ் அமைப்பு சார்பில் மாநில அளவிலான பவர் லிஃப்டிங் போட்டிகள் சென்னையில் நடைபெற்றன.இந்த போட்டியில் பிரபல டிவி தொகுப்பாளியான ரம்யா கலந்து கொண்டு மாநில அளவில் மூன்றாமிடம் பிடித்தார்.

“மாநில அளவிலான போட்டியாளர்களுடன் மோதுவது சாதாரண காரியம் இல்லை.ஆனால் இது போன்ற போட்டிகள் உங்களை உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி,மன தைரியத்தையும் அளிக்கும்.இந்த போட்டியில் 27.5 கி.கி எடையில் தொடங்கிய நான் ,இறுதியாக 35 கிலோ வரை எடை தூக்கினேன்.கூடிய விரைவில் சிறப்பாக பயிற்சி எடுத்து தேசிய அளவிலான போட்டியிலும் கலந்து கொள்வேன்.”என ரம்யா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான ‘ஓ காதல் கண்மணி’ படத்தில் நடித்திருந்த ரம்யா,உடல் பராமரிப்பு,ஆரோக்கியம் குறித்து பல வீடியோக்களை யு டியூபில் பதிவேற்றம் செய்து வருகிறார்.

மேலும் படிக்க